தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 26 5 2020 அன்று உடுமலை சகோதரி நாகலட்சுமி அவர்களின் அறுவை சிகிச்சைக்காக O- நெகட்டிவ் இரத்தம் ஒரு யூனிட் இரத்த தானம் சகோதரர். அப்துல்ரஹ்மான் அவர்கள் மூலமாக வழங்கப் பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment