தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 26/07/2020 அன்று மதியம் 2:00 மணி முதல் கோம்பைத்தோட்டம் கிளை சந்திப்பு, மாவட்ட மார்கஸ் வளாகத்தில் மாவட்ட துணைசெயலாளர் ஷேக் பரீத் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைசெயலாளர் ஹனிபா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பாக கூட்டு குர்பானி,
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறிஉடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment