
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 17/09/2020 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்

மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி, வர்த்தகரணி செயலாளர் ஜாகிர் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது.
கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும் இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 20/09/2020 அன்று நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழு வை எப்படி நடத்துவது என்றும், என்னென்ன விஷயங்கள் பேசலாம் என ஆலோசனை செய்து முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment