திருப்பூர் நகரக் கிளைகள் அவசர ஆலோசனைக் கூட்டம் 13.09.20 ஞாயிறு காலை 7.00.மணிக்கு மாவட்ட மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனிபா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் அல்கைராத் பெண்கள் மதரஸா மாணவர் சேர்க்கை குறித்தும், இன்ஷா அல்லாஹ் நாளை நடக்கவிருக்கின்ற அல்கைராத் பெண்கள் மதரஸா துவக்க நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment