தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சாதிக்நகர் கிளை சார்பாக 15-11-20 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது.
சகோ, அப்துர்ரஹ்மான்.MISc., அவர்கள் இஸ்லாமிய மார்க்க சந்தேக கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து மார்க்க விளக்கம் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்





No comments:
Post a Comment