தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக GKகார்டன் கிளை சந்திப்பு 4/12/2020 அன்று GKகார்டன் கிளை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment