தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 27:09:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி (மாணவரணி தர்பியா) நடைபெற்றது.
இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பிலும்,

சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "இஸ்லாமிய இளைஞர்கள்" எனும் தலைப்பிலும்,
சகோ.இம்ரான் அவர்கள் "கல்வியின் அவசியமும், இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதையும்" எனும் தலைப்பிலும்
மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படும்
வகையில் உரை நிகழ்த்தி பயிற்சிகள்
வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.







