Pages

Monday, March 01, 2021

அவசர_இரத்ததானம் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-2-2021 அன்று திருப்பூரை சேர்ந்த கவிதா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சகோ.அனஸ் அவர்களால்



A நெகட்டீவ் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment