Pages

Monday, March 01, 2021

இலவச புக் ஸ்டால் _காலேஜ்ரோடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக இன்று(28/2/2021) ஞாயிற்றுக்கிழமை சாதிக்பாட்சா நகர் பகுதியில் இலவச புக் ஸ்டால் நிகழ்ச்சி நடைபெற்றது



அதில் முஹம்மதுரசூலுல்லாஹ் செயல்திட்டத்தின் முதல்கட்டமாக மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி(ஸல்) உட்பட 35க்கும் மேற்பட்ட மார்க்கநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment