Pages

Sunday, October 10, 2021

உடுமலை கிளை சந்திப்பு (1/5,6) 10102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  உடுமலை  மற்றும் சாதிக் நகர் கிளைகள் சந்திப்பு 

10.10.2021 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்


 மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர்  அப்துல்ரஷீத், மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்,  இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 


கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment