தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு
10.10.2021 அன்று காலை மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்
மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத், மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கிளையில் மர்கஸ் இமாம் நியமனம் செய்து மக்தப் மதரஸா ஆரம்பம் செய்து மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பது என்றும் வழிகாட்டப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment