தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (5)
12-11-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்
1) சென்ற வார
மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2) 14/11/2021
அன்று
நடைபெறவுள்ள அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சி பற்றி
ஆலோசித்து பொறுப்புகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
3) அல்கைராத்
பட்டமளிப்பு நிகழ்ச்சி பொருளாதார
வசூல் செய்வது
பற்றியும் ஆலோசிக்கப்பட்டது
3) அல்கைராத்
இஸ்லாமிய பெண்கள் கல்லூரி புதிய வகுப்புகளுக்கான அட்மிஷன்
மற்றும் வகுப்புகள் ஆரம்பம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில்
போஸ்டர்களை நகர
கிளைகளுக்கு வழங்கப்பட்டது
.
4) மாணவரணி பணிகள்
சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
5) காலண்டர் தயார் செய்யும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள்
எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment