தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 26/12/21 ஞாயிறு கிழமை அன்று மதரஸதுல் ஃபதஹ் மக்தப் மதர்ஸா மாணவர்களுக்கு ஆண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் சகோதரர் :- கோவை R. ரஹ்மதுல்லாஹ் M.I.Sc அவர்கள் நீங்கள் வருங்கால தூண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...
TNTJ மாநிலத் துணைத் தலைவர் சகோதரர் E.ஃபாரூக் அவர்கள் மந்திரமில்லை தந்திரமே என்ற தலைப்பில் செயல் முறை விளக்கமளித்தார்கள்
இறுதியில் மக்தப் மதர்ஸா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment