Pages

Saturday, January 01, 2022

மங்கலம் கிளை மாணவரணி ஆலோசனைக்கூட்டம் _01012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மங்கலம் கிளை மாணவரணி ஆலோசனைக்கூட்டம்  01/01/2022  அன்று மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் தலைமையில் மங்கலம் மர்கசில் நடைபெற்றது.



இதில் மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் பாய் அவர்கள்  நன்மையின் பக்கம் கவனம் செலுத்துவோம் என்கிற தலைப்பில்  ஆலோசனைகள் வழங்கினார்கள்

இதில்  அதிகமானோர்கள்  கலந்து கொண்டார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment