Pages

Saturday, January 01, 2022

# பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி _ பெரியதோட்டம் கிளை _31122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையில் 31/12/21 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மதரஸதுல் ஹக் மக்தப் மதரசா மாணவ மாணவிகள் உடைய பெற்றோர்கள் சந்திப்பு


பெரியதோட்டம் கிளைத் தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,

மாநில செயலாளர் T.A. அப்பாஸ் அவர்கள் சிறப்புரையுடன் நடைபெற்றது



மேலும் மாணவ மாணவிகளின் கிராத், பயான் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment