Pages

Sunday, January 02, 2022

மாநகர் கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா _ பெரியதோட்டம் _02012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 0
2/01/2022 ஞாயிறு அன்று திருப்பூர் மாநகர் கிளை நிர்வாகிகளுக்கான  தர்பியா  மாவட்ட துணைசெயலாளர் ரபீக்,  மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,  ஆகியோர் தலைமையில் திருப்பூர் பெரியதோட்டம் மர்கஸில் நடைபெற்றது 

  



சகோதரர் அப்துர்ரஹ்மான்  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில் 



 நிர்வாகிகள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும் தங்களின்நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment