Pages

Sunday, January 02, 2022

அறிவொளி நகர் தர்பியா _02012022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02/01/2022 ஞாயிறு அன்று அறிவொளி நகர் பகுதியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் தலைமையில் தர்பியா  நடைபெற்றது 

  




சகோதரர் யாசர் அரபாத்., அவர்கள் "தவ்ஹீத் கொள்கையும், அழைப்புபணியும்" எனும் தலைப்பில்  தவ்ஹீத் கொள்கை விளக்கமும், அழைப்புப்பணி செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.

கலந்துகொண்ட சகோதர்கள் அறிவொளி நகர் பகுதியில் இன்ஷாஅல்லாஹ் இனி வீரியமாக அழைப்புப்பணியை செயல்படுத்த ஆர்வமாக வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment