Pages

Tuesday, April 05, 2022

புத்தூர் கிளை _திருப்பூர் மாவட்ட 33ஆவது புதிய கிளை துவக்கம் 05/04/2022



புத்தூர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும் 
உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  
செயல்படுத்த....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

VKP கிளை மர்கஸில் 05/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  33ஆவது  புதிய கிளை *புத்தூர் கிளை* துவக்கம் நடைபெற்றது.

 
அதில்  புத்தூர் கிளை பொருப்பாளர்களாக 
சகோ. முஹம்மது ரபீக் 9940849863
சகோ. அப்துல் ராஜிக் 7904603397
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment