Pages

Tuesday, April 05, 2022

வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு 5/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு

 மாவட்ட துணைத் தலைவரும் கிளைப் பொறுப்பாளருமான சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்களின் தலைமையிலும் மாவட்ட தலைவர் சகோ‌.சிக்கந்தர் அவர்களின் முன்னிலையிலும்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

வசூல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கிளைப் பணிகள் தொடர்ச்சியாக நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment