Pages

Sunday, April 10, 2022

திருப்பூர் மாவட்ட 35 ஆவது புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் 10/04/2022


கோல்டன் நகர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை சிறப்பாக நடத்த உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  செயல்படுத்த

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் முன்னிலையில்

SV காலனி கிளை மர்கஸில் 10/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  35ஆவது  புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் நடைபெற்றது.


 
அதில்  தேர்வு செய்யப்பட்ட
கோல்டன் நகர் கிளை நிர்வாகிகள் விபரம் :-

தலைவர்  முஸ்தபா :7667539738
செயலாளர்  அப்சர்: 8190941231
பொருளாளர்:  ஆசிப் 8122014465

அல்ஹம்துலில்லாஹ்


கிளை பகுதியில்  ஆரம்பகட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைநிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment