Pages

Sunday, August 21, 2022

அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு _ 21/08/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக  அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அராபத் தலைமையில் கிளை மர்கஸில் 21-08-2022 ஞாயிறு அன்று காலை 9:00 மணி முதல்  நடைபெற்றது.

 


இதில் கிளையின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

நிர்வாகிகள் விபரம்:

 

தலைவர் = K. சர்புதீன் = 98437 20636 


செயலாலர் = M.சலீம் = 99528 98588 


பொருலாலர் = S. இம்ரான் கான் = 93608 85181 


துணைத் தலைவர் = ஆசிக் அலி = 82203 25181


துணைச் செயலாலர் = காஜாமைதீன் = 99435 27247 


மருத்துவ அணி = K. நூர்தீன் = 80724 30901 


மாணவரணி = பாசில் = 99449 06836 


தொண்டரணி = பாசித்=97912 65834 

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது


அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment