தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அராபத் தலைமையில் கிளை மர்கஸில் 21-08-2022 ஞாயிறு அன்று காலை 9:00 மணி முதல் நடைபெற்றது.
இதில் கிளையின் செயல்பாட்டு அறிக்கை மற்றும்
வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து புதிய நிர்வாகம்
தேர்ந்தெடுக்கப்பட்டது.
நிர்வாகிகள் விபரம்:
தலைவர் = K. சர்புதீன் = 98437 20636
செயலாலர் = M.சலீம் = 99528 98588
பொருலாலர் = S. இம்ரான் கான் = 93608 85181
துணைத் தலைவர் = ஆசிக் அலி = 82203 25181
துணைச் செயலாலர் = காஜாமைதீன் = 99435 27247
மருத்துவ அணி = K. நூர்தீன் = 80724 30901
மாணவரணி = பாசில் = 99449 06836
தொண்டரணி = பாசித்=97912 65834
தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட
நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment