தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 31/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கோம்பைத் தோட்டம், பெரியதோட்டம், பெரியகடைவீதி, வெங்கடேஸ்வரா நகர், செரங்காடு, VSA நகர், காதர்பேட்டை, குமரன் காலனி, படையப்பா நகர்,
இந்த செயற்குழுவில் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், நிர்வாக ஒழுங்குகளை சீர்படுத்தவும், இம்மை மறுமை வெற்றியை பெறும் நல்ல நோக்கத்தில்
கலந்து கொண்ட நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் இனி பணிகளை வீரியமாக செயல்படுத்துவோம் எனும் உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்





































