Pages

Saturday, January 08, 2022

யாசீன் பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு 07/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக யாசீன் பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு 07/01/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட  தலைவர் சிக்கந்தர் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் யாசீன் பாபு நகர் கிளை பகுதியில் உள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள் பற்றி கிளை நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment