Pages

Saturday, January 08, 2022

பெரியதோட்டம் கிளை சந்திப்பு 08/01/2022


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பெரியதோட்டம் கிளை சந்திப்பு   08/01/2022 அன்று  பெரிநதோட்டம்  கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் முன்னிலையில் நடைபெற்றது


கிளை நிர்வாகிகளுக்கு, நிர்வாக ரீதியான ஆலோசனைகள், மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை மர்கஸ் அருகில் நடைபெற்றுவரும்  கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்  

No comments:

Post a Comment