Pages

Friday, December 31, 2021

மாவட்ட நிர்வாக்குழு (11) கூட்டம் 31122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.



மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்து,



மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.



இன்ஷாஅல்லாஹ் வரும் 7/1/2022 அன்று நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழு பற்றி ஆலோசித்து நிகழ்ச்சிநிரல் மற்றும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்


கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.


ஹவுசிங் யூனிட் கிளைப் பொதுக்குழு 31.12.2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, ஹவுசிங் யூனிட் கிளைப் பொதுக்குழு 31.12.2021 அன்று மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்  தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் அப்துர்ரஷீத், மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கிளை நிர்வாகிகள் கடந்த நிர்வாக வரவு செலவு செலவு விபரங்கள், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.


தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.


மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

 

அதில் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் விபரம்


தலைவர் : ஹுசைன் 9780306674

செயலாளர் : சிக்கந்தர் 8124440033

பொருளாளர்: ஆசிக்  88708050498

துணைத் தலைவர் : ரியாஜ்  9757565743

துணை செயலாளர்:  சவ்கத் 7448341996

மாணவரணி: ஜமால்7010795316

மருத்துவர் அணி:  முஹம்மதுஅலி 8072599443

தொண்டரணி: அப்துல்ரஹ்மான் 8807877689

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

படையப்பா நகர் கிளைப் பொதுக்குழு - 30/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 30.12.2021 அன்று ஃபஜ்ருக்கு பின் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்  தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



 

கிளை நிர்வாகிகள் கடந்த நிர்வாக வரவு செலவு செலவு விபரங்கள், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.

 

மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

அதில் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய பொறுப்பாளர்கள்

1.ஈஸா பாய் - 9940898861

2.சம்சுதீன் - 8778648691

3. பாபு பாய் – 9843399235 9843399236

4 முஹமது சர்தார் 9952 117368

5 அப்துஸ் ஸமது 9952312152

6 இல்யாஸ்

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

மாநில நிர்வாக ZOOM இணைய வழி சந்திப்பு ஆலோசனைக்கூட்டம் _30/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாக  சார்பாக திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ZOOM இணைய வழி சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் 30/12/2021 அன்று மாநில துணை பொதுசெயலாளர் முஜீப், மாநில செயலாளர் அன்சாரி ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது.


 

இந்த சந்திப்பு நிகழ்வில் நமது ஜமாஅத்தின் மாநில நிர்வாக  செயல்பாடுகளை எடுத்து சொல்லி, அந்த பணிகள் தொய்வின்றி நடைபெற தேவையான பொருளாதாரத்தை திரட்டும் ஒரு நிகழ்வாக இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 7 ஜும்ஆ வசூலை மாநில நிர்வாகம் அறிவித்த செய்தியை விளக்கினார்கள்.

 

கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் இந்த மாநில நிர்வாக தாவா பணிகளுக்கான  பொருளாதார வசூல் பணிகளை சிறப்பாக செய்து ஒத்துழைப்பதாக   ஆர்வமுடன்  வாக்களித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 29, 2021

அறிவொளி நகர் தாவா சந்திப்பு 29122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்லடம் அறிவொளி நகர்  தாவா சந்திப்பு 29/12/2021  அன்று 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய்   முன்னிலையில் நடைபெற்றது.




அறிவொளி நகர்  பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தமது பகுதியில்  முஸ்லிம் மக்கள் சத்திய மார்க்கத்தை அறியாமலும், பல்வேறு அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் செல்வதாகவும், தமது பகுதியில் மார்க்க விழிப்புணர்வு தாவா பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

அதனை நேரில் கேட்டறிந்து,   தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த வழிகாட்டுதல்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருநகர் கிளை / மாநில நிர்வாக சந்திப்பு 28/12/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருநகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு 28/12/2021 அன்று திருநகர்  மர்கஸில் மாநில செயலாளர் காஞ்சி சித்தீக்  தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர் அராபத், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


 

            மாவட்டத்தில் புதிதாக திருநகர் கிளை ஆரம்பம் செய்து வீரியமாக தாவா பணிகள் செய்து வரும் நிலையில் கிளை நிர்வாகத்தை ஊக்கப்படுத்தும் வகையில்,

           மாநில நிர்வாகம் சார்பில்  நேரில் சந்தித்து கிளை சார்பில் நடத்திவரும் மர்கஸ், மதரசா, தாவா பணிகளை  கேட்டறிந்து, அதனை விரிவுபடுத்தி வீரியமாக தாவா பணிகளை செயல்படுத்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 28, 2021

திருநகர் கிளை நிர்வாக சந்திப்பு 27/12/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக திருநகர் கிளை நிர்வாக சந்திப்பு 27/12/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 



இதில்
திருநகர் கிளை வங்கிக் கணக்கு , மர்கஸ் சம்பந்தமாக  கோரிக்கைகளுக்கு மாநில நிர்வாக விளக்கங்களை எடுத்துச் சொல்லி, கிளை நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு 27122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய தோட்டம்  கிளை சந்திப்பு 27/12/2021  அன்று  பெரிய தோட்டம் கிளை மர்கஸில் 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் சகோதரர் யாசர் அரபாத், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் ரபீக்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, December 27, 2021

மக்தப் மதர்ஸா ஆண்டு நிகழ்ச்சி _ கோம்பைத்தோட்டம் _26/12/2021

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 26/12/21 ஞாயிறு கிழமை அன்று மதரஸதுல் ஃபதஹ் மக்தப் மதர்ஸா மாணவர்களுக்கு ஆண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது




முதல் கட்டமாக மதர்ஸா மாணவர்களின் பயான்,கிராஅத், உரையாடல்கள் நடைபெற்றது






இதில் சகோதரர் :- கோவை R. ரஹ்மதுல்லாஹ் M.I.Sc அவர்கள் நீங்கள் வருங்கால தூண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...


TNTJ மாநிலத் துணைத் தலைவர் சகோதரர் E.ஃபாரூக் அவர்கள் மந்திரமில்லை தந்திரமே என்ற தலைப்பில் செயல் முறை விளக்கமளித்தார்கள்

அல்ஹம்துலில்லாஹ்..









இறுதியில் மக்தப் மதர்ஸா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, December 26, 2021

கிளைப் பொதுக்குழு (3) - SV காலனி கிளை 26122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, SV காலனி கிளைப் பொதுக்குழு 26.12.2021 அன்று மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர் அரஃபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


கிளை நிர்வாகிகள் கடந்த நிர்வாக வரவு செலவு செலவு விபரங்கள், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

 

அதில் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் விபரம்


தலைவர் : முகம்மது   9677619180

செயலாளர் : பாசு பாய் @ இப்ராகிம் 7871994111

பொருளாளர்: கமர் தீன் 8754392538

துணைத் தலைவர் : முகமது முஸ்தபா 7667539738

துணை செயலாளர்:  தமீம் 9500206272

மாணவரணி: உமர்  8489159564

மருத்துவர் அணி:  சல்மான் 8438691026

தொண்டரணி: அப்துல் ரஹ்மான்

வர்த்தக அணி: இ முகமத் 7200859501 


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா _ 26122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26-12-21 ஞாயிறு அன்று பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா  திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது 




அதில், சகோதரர் யாசர் அராபத் அவர்களை நிர்வாக ஒழுங்குகள் என்ற தலைப்பிலும்


சகோதரர் கோவை R ரஹமத்துல்லாஹ் MISc., அவர்கள் பேச்சாளர்களுக்கு பிரச்சார களத்தில் ஏற்பட்ட குறை நிறைகளை கேட்டறிந்து, 

சரிசெய்து தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும், 

பேச்சாளர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.




இறுதியில் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் பிரச்சாரப் பணிகளை மேம்படுத்துவதற்கும் ரியாளுஸ்ஸாலிஹீன் புத்தகங்கள்  கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்த தானம் _ உடுமலை 25122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரகிளை சார்பாக 25/12/2021அன்று  கவின் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக 



 A+* இரத்தம் 1 யூனிட் சகோதரர். தன்வீர் அவர்களால்  *கோவை  KMCH* மருத்துவமனைக்கு   சென்று  வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

மாநில நிர்வாக சந்திப்பு 24/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 24/12/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.



இதன் சிறப்பு அமர்வில் மாநில பொதுச்செயலாளர் R.அப்துல்கரீம் அவர்கள் கலந்து கொண்டு,
மாவட்ட நிர்வாக ரீதியான கருத்துக்கள், குறை நிறைகளை கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இன்ஷாஅல்லாஹ் நமது ஜமாஅத் அறிவித்துள்ள பித்அத் ஒழிப்பு மாநாட்டை மையமாக வைத்து பிரச்சாரங்கள், செயல்பாடுகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (10 ) 24/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 24/12/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.



இதில் இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படவுள்ள மாவட்ட பெண் பேச்சாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் பற்றியும் அதை எப்படி சிறப்பாக நடத்தவேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் நடத்தப்படவுள்ள மக்தப் மதரஸா ஆண்டு விழா பற்றியும், அதை சிறப்பாக கிளை நடத்த எப்படி வழிகாட்டுதல்கள் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார்.

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

திருநகர் கிளை நிர்வாக சந்திப்பு 24/12/2021

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் 24/12/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


இதில் திருநகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
திருநகர் கிளை சார்பாக நடைபெற்ற பணிகள், மற்றும் வருங்கால செயல்திட்டங்கள், கிளை நிர்வாகிகளின் கருத்துக்கள், மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கான கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 25, 2021

பெண்களுக்கான தர்பியா _ இந்தியன் நகர் _24122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 24-12-2021 அன்று *பெண்களுக்கான தர்பியா வகுப்பு* நடைபெற்றது.





இதில் *சகோ. M.I. சுலைமான்* அவர்கள் பெண்களே இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுங்கள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

*அல்ஹம்துலில்லாஹ்*

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு 24122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஹவுசிங் யூனிட்  கிளை சந்திப்பு

24/12/2021 அன்று ஹவுசிங் யூனிட்  கிளை மர்கஸில் 

 மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர் அப்துல்லாஹ்.MISc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Friday, December 24, 2021

மடத்துக்குளம் கிளை புதிய மர்கசில் ஜும்ஆ தொழுகை _24122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  மடத்துக்குளம்    கிளை சார்பாக  24/12/2021 அன்று புதிய மர்கசில் அலுவகம் துவங்கி   ஜும்ஆ தொழுகை    ஆரம்பம்   செய்யப்பட்டது. 

மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத்  அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்.



 அல்ஹம்துலில்லாஹ்