Tuesday, January 26, 2021

72வதுகுடியரசுதின_தெருமுனைக்கூட்டம் - உடுமலை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் மற்றும் சாதிக்நகர் கிளையின் சார்பாக 26-01-21- அன்று





குடியரசு தினத்தை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.





சகோ. இம்ரான் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர் தியாகம் எனும் தலைப்பிலும் ,




சகோ. சமது.MISc., அவர்கள் சுதந்திரத்திற்கு பின் இஸ்லாமியர் நிலை எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான பொதுமக்களுக்கு இஸ்லாமியர்களின் தியாகத்தை தெரிவிக்கும் வகையில் இந்த தெருமுனை க்கூட்டம் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!