தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை போராடுவோம் எனும்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..
10/01/2020 வெள்ளி மாலை 4:30 முதல் 6:30 மணி வரை உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் நியாயமான இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.



















