தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் சார்பாக செரங்காடு கிளை நிர்வாகச்
சீரமைப்பு
மாவட்ட துணைச்செயலாளர்கள் சகோ.ஷேக் ஃபரீத்
மற்றும் சகோ.ஹனீபா அவர்களின் முன்னிலையில்
08/08/2021- அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு
பிறகு கிளை மர்கசில் பொதுக்குழு நடைபெற்றது.
கிளையில்
தேவையிருந்த நிர்வாக பொறுப்புகளுக்கு புதிதாக
சகோ.ஜெய்னுல் ஆபிதீன் - செயலாளர்
சகோ.பாபு - துணைத் தலைவர்
சகோ.ஹிதாயத்துல்லா - மருத்துவ அணி
சகோ.ரிஜ்வான் - மாணவர் அணி
சகோ.செய்யது - தொண்டர் அணி.
ஆகிய நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.
செரங்காடு கிளை நிர்வாகம்
தலைவர்: முகைதீன் சுல்தான் : 7092440650
செயலாளர்: ஜெய்னுல் ஆபிதீன் : 9600076591
பொருளாளர்: தாஜூதீன் : 9994428175
துணைத்தலைவர்: பாபு : 8248842386
துணைச்செயலாளர்: ஹபீப் ராஜா : 9524233786
மருத்துவ அணி: ஹிதாயத்துல்லா : 8144440138
மாணவர் அணி: ரிஜ்வான் : 9600056791
தொண்டர் அணி: செய்யது : 7708728002
மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா
பணிகள் பற்றியும் நிர்வாக பணிகளை
சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்....