Saturday, February 27, 2021

அவசர இரத்ததானம் M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   M.S.நகர் கிளை  சார்பாக 27/2/2021  அன்று திருப்பூர் பகுதி சார்ந்த தரணிகா என்ற குழந்தையின்  அவசர சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில்  O- ve  ஒரு யூனிட் இரத்தம் சகோதரர்  பாண்டி அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, February 22, 2021

இலவச புத்தக ஸ்டால் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-2-2021 அன்று

அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)”   பிரச்சார   செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நபி ஸல் அவர்களுடைய உன்னத வாழ்க்கை மற்றும் போதனைகளை பிறமத மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில்




*இலவச புத்தக ஸ்டால் சோமனூரில் இரண்டு பகுதியில்* அமைக்கப்பட்டது.




இதில் அதிகமான பிறமத மக்கள் ஆர்வத்துடன் புத்தக ஸ்டாலுக்கு வருகை தந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை குறித்து விளக்கம் வழங்கி " *மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக* வழங்கப்பட்டது.

மேலும் பிறர்நலம் நாடுவது தான் இஸ்லாம், கடவுள் கொள்கை, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் ஆகிய தலைப்புகளிலும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மொத்தம் *மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி ( ஸல்) புத்தகம்* = 55 நபர்களுக்கும்
மற்ற தலைப்புகளில் 20 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்