Saturday, December 18, 2021

கோம்பைத்தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு 17/12/2021


தமிழ்நாடு
 தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/12/2021 அன்றுகோம்பைத்தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு மாவட்ட மர்கஸில்  மாவட்ட  தலைவர்  சிக்கந்தர்  தலைமையில்  நடைபெற்றது.

  

 

கோம்பைத்தோட்டம் கிளை பகுதியில் நடைபெறும் மக்தப் மதரசா,  தாவா பணிகள், மற்றும் சமுதாய சேவைப்  பணிகள் பற்றி கேட்டறிந்து,

 வருங்காலத்தில் வீரியமாக  செயல்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது


 

இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று நடத்தவுள்ள கிளை மக்தப் மதரசா ஆண்டுவிழா நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்டறிந்து சிறப்பாக நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

 


திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (9) 17122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (9)

 17-12-2021 அன்று  மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் 


1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்தில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 


2) மாவட்ட அளவில் பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா வகுப்பு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.


2) மாவட்ட செயற்குழு நடத்துவது சம்பந்தமாக பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 


3) மாணவரணி அஜண்டா சம்பந்தமாக பணிகளை வீரியபடுத்த ஆலோசிக்கப்பட்டது. 


4) மருத்துவரணி அஜண்டா சம்பந்தமாக  கிளைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டது. 



5) மேலும் கிளை பொதுக்குழு, கிளை சந்திப்புகள், புதிய ஜூம்ஆ, புதிய மதரஸா  ஆரம்பித்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து பேசப்பட்டது.


ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  


அல்ஹம்துலில்லாஹ்.


வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு 17/12/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக17/12/2021அன்றுவெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு மாவட்ட மர்கஸில்  மாவட்ட  தலைவர்  சிக்கந்தர்  தலைமையில்  நடைபெற்றது.

  


வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதியில் நடைபெறும் மக்தப் மதரசா,  தாவா பணிகள், மற்றும் சமுதாய சேவைப்  பணிகள் பற்றி கேட்டறிந்து வருங்காலத்தில் வீரியமாக  செயல்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


 


அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, December 17, 2021

VSAநகர் கிளை சந்திப்பு 16122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் VSAநகர் கிளை சந்திப்பு

16/12/2021 அன்று  VSAநகர் கிளை மர்கஸில் 

 மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் நூர்தீன்,., அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் ஹனிபா முன்னிலையில்  நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

SV காலனி கிளை சந்திப்பு 16122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் SV காலனி  கிளை சந்திப்பு

16/12/2021 அன்று SV காலனி  கிளை மர்கஸில் 

 மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர் அப்துல்லாஹ்.MISc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்


Wednesday, December 15, 2021

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) சந்திப்பு - மாணவரணி - 15122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 15/12/2021 அன்று மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் Chief Executive Officer (CEO)  சந்திப்பு நடைபெற்றது.





டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை மாணவரணி சார்பாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு  பிரச்சாரம் செயல்படுத்தவுள்ள தகவலை தெரிவித்து 

அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்க  வலியுறுத்தப்பட்டது 

 அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன்நகர் கிளை சந்திப்பு 14122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்தியன்நகர் கிளை சந்திப்பு

14/12/2021 அன்று  இந்தியன்நகர் கிளை மர்கஸில் 

 மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Tuesday, December 14, 2021

மருத்துவ அணி மாவட்டகுழு _மஸ்வரா _ 14122021



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் சார்பாக  மருத்துவ அணி மாவட்ட குழு   ஆலோசனைக் கூட்டம் 

14/12/21 அன்று காலை மங்கலம்  கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ அப்பாஸ்   அவர்கள்  முன்னிலையில்  அவினாசி அனீஸ், மங்கலம் அப்பாஸ், சின்னவர் தோட்டம் ஹசன்  ஆகியோர் கலந்து கொண்டு  நடைபெற்றது.


 

 இதில் 

1. மாவட்டம் முழுவதும் உள்ள இரத்த தான கொடையாளர் விபரம் சேகரிக்க கிளைகள் தோறும்  இரத்த பிரிவு  கண்டறியும் முகாம் நடத்த வழிகாட்டுதல் வழங்குவது  என்றும் 

 

2. மாவட்டம் முழுவதும் உள்ள இரத்ததான கொடையாளர்கள் விபரம் பதிவு செய்த விபரங்களை பயன்படுத்தி மாவட்டத்தின் எந்த பகுதிக்கும், அவசர இரத்த தான சேவையை சிறப்பாக செயல்படுத்துவது என்றும்  

 

3.  இரத்த தான அவசியம் குறித்த பிரச்சாரம் செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோட்டீஸ், ப்ளெக்ஸ் தயார் செய்வது  மற்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் மூலம் பிரச்சாரம் செய்வது என்றும்

 

முடிவுகள் எடுக்கப்பட்டு குழு அங்கத்தினர்களுக்கு பணிகளின் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

 மேலும் வருங்கலத்தில்  மருத்துவ அணி செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும்  ஆலோசனை செய்யப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Sunday, December 12, 2021

மாநில பொதுக்குழு விருது 12122021

 இறைவனின் அளப்பரிய கிருபையால் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொதுக்குழுவில் விருது 



 ஒட்டுமொத்த தமிழக அளவில்.   கடந்த வருடம் தாவா பணியில்.   Aபிரிவு மாவட்டங்களில்   மூன்றாம் இடம் பிடித்தற்காக TNTJ திருப்பூர் மாவட்டத்திற்கு விருது  கிடைக்கச்செய்த...

 

வல்ல நாயனுக்கே புகழனைத்தும்!


அல்ஹம்துலில்லாஹ்!!



கடுமையான கால சூழலிலும் பிரச்சாரப் பணியினை தொய்வின்றி முன்னெடுத்த அனைத்து கிளை  சகோதர சகோதரிகள் ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உறுதுணையாய் நின்றவர்கள்  அனைவருக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து 

இனியும்  இன்ஷா அல்லாஹ்  

தொடர்வோம்! தொடர்ந்து மிளிர்வோம்!!

மறுமையில் வெற்றியாளர்களுடன் இருக்க இறைவனை இறைஞ்சுகிறோம்.