தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 23/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்
பெருமாள் கோவில் வலசை சேர்ந்த சகோதரி பொன்னம்மாள் அவர்களின் அவசர சிகிட்சைக்காக,
Saturday, October 24, 2020
இரத்ததானம் அலங்கியம் 23/10/2020
Wednesday, October 21, 2020
இரத்ததானம் - அலங்கியம் 21/10/2020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 21/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறமத சகோதரி அவர்களின் அவசர சிகிட்சைக்காக AB+ இரத்தம் ஒரு யூனிட் சகோதரர் அபூ தாஹிர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.
இரத்ததானம் MS நகர் 20102020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 20/10/2020 அன்று பக்ஷரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் மன்சூர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு 20102020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள்
முன்னிலையில்
20/10/2020 அன்று வடுகன்காளி பாளையம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர்
சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்
அதை தொடர்ந்து கிளையின் செயல்பாட்டு அறிக்கை மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது
அதை தொடர்ந்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588
கிளை செயலாளர் - ஆசிப்
- 6383452482
கிளை பொருளாளர் - பெரோஸ்கான் - 9994740534
கிளை துணை தலைவர் - அனஸ் - 9944405056
கிளை துணை செயலாளர் - அப்துல் காதர் - 9488412430
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து வருங்கால தாவா
பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்



