Friday, January 14, 2022
சாதிக் நகர் கிளைப் பொதுக்குழு 14.01.2022
உடுமலை கிளைப் பொதுக்குழு 14.01.2022
Thursday, January 13, 2022
மங்கலம் கிளை சந்திப்பு 13/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மங்கலம் கிளை சந்திப்பு 13/01/2022 அன்று காலை மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், முன்னிலையில் நடைபெற்றது.
கிளை
சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மர்கஸ் கட்டுமானப்
பணிகள்,மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும்
வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், மக்தப்
மதரஸாக்களை மேம்படுத்தவும், புதிய
பகுதிகளில் மக்தப் மதரஸா தொடங்கவும், மற்றும் அருகில் உள்ள கிளைகளை ஒருங்கிணைத்து
பணிகளை செயல்படுத்தவும் ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
மாநில நிர்வாக தாவா பணிகளுக்கு திருப்பூர் மாவட்ட 07/01/2022 ஜும்ஆ வசூல் _ நிதிஉதவி
அல்ஹம்துலில்லாஹ் !
இந்த பொருளாதாரத்தை வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஜாக்க்கல்லாஹு ஹைரா!!
Tuesday, January 11, 2022
திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் 11/01/22
Monday, January 10, 2022
குமரன் காலனி கிளை சந்திப்பு 10/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரன் காலனி கிளை சந்திப்பு 10/01/2022 அன்று காலை குமரன் காலனி கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மதரசா பணிகள், மாணவரணி
பணிகள், மற்றும்
தேவைகள், கோரிக்கைகள்
குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப்
பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
VKP கிளை சந்திப்பு 09/01/2022
Sunday, January 09, 2022
இந்தியன் நகர் கிளை சந்திப்பு 09/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 09/01/2022 அன்று அசர் தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மதரசா
பணிகள், மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து
மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய
சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
