Saturday, September 26, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _25/09/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 25/09/2020 வெள்ளிக்கிழமை   மாலை 5:30  மணி  முதல்   மாவட்ட   அலுவலகத்தில்  மாவட்ட  தலைவர்  நூர்தீன்   தலைமையில்  




மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்,   மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்அப்துர்ரஷீத்ரபீக்சித்திக்

மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்மற்றும் மாவட்ட  மாணவரணி  செயலாளர்   இம்ரான்    ஆகியோர்   கலந்து கொண்டு  நடைபெற்றது

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயற்குழு வில் பேசப்பட்ட தகவல்கள் அடிப்படையில், கிளைகளின் விபரங்களை திரட்டி, முழுமையான நிர்வாகம் இல்லாத கிளைகளில்  நிர்வாக சீரமைப்புகள் செய்ய முடிவுகள் செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து,  உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.


மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள்   வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, September 21, 2020

*மாவட்ட செயற்குழு* _பத்திரிகை செய்திகள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 20/09/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:15 மணி முதல், 2:௦௦ மணி வரை

TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்
மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோதரர். *காஞ்சி இப்ராஹிம்* (மாநில செயலாளர்) அவர்கள் நிர்வாகிகளின் கடமை எனும் தலைப்பிலும்,
சகோதரர் *செங்கோட்டை பைசல்* (மாநில செயலாளர்) அவர்கள் *மீண்டு எழுவோம்* எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தியும்,
மாவட்ட நிர்வாகிகள் வருங்கால தாவா, சமுதாயப் பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.
இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்கை சகோதரர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இதுபற்றிய செய்திகள் இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணைய செய்திகளில்...
இந்து தமிழ்

தினகரன்

தினத்தந்தி










Sunday, September 20, 2020

மாவட்ட செயற்குழு 20092020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 20/09/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:15 மணி முதல், 2:௦௦ மணி வரை


TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்





மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர். இம்ரான் அவர்கள் தாயிகளின் கடமை எனும் தலைப்பிலும்,





சகோதரர். *காஞ்சி இப்ராஹிம்* (மாநில செயலாளர்) அவர்கள் நிர்வாகிகளின் கடமை எனும் தலைப்பிலும்,



மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் அவர்கள் காவல்துறையை அணுகும் முறை எனும் தலைப்பிலும்,



மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நிர்வாக தகவல்கள் மற்றும் ஒப்புதல் எனும் தலைப்பிலும்


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட பெண்கள் கல்லூரி பற்றியும் அதற்க்கு கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் எனும் தலைப்பிலும்,



சகோதரர் *செங்கோட்டை பைசல்* (மாநில செயலாளர்) அவர்கள் *மீண்டு எழுவோம்* எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தியும்,

வருங்கால தாவா, சமுதாயப் பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.

இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்கை சகோதரர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்