Friday, April 22, 2022

பெரிய தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு _ 22042022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/04/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்ற நிர்வாக குழுக் கூட்டத்தில் பெரிய தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


பெரியதோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,  அவர்களை ஊக்கப்படுத்தி,

 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் _ 22042022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/04/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ்  ரமலான் மாத இரவு தொழுகை, பித்ரா, பெருநாள் தொழுகை,  திடல், பேச்சாளர் ஆகியவை பற்றி ஆலோசித்து, 

மிக அதிகமான மக்கள் பயண்பெறும் வகையில் கிளைகள் செயல்பட  வழிகாட்டுதல் வழங்குவது என்றும்  முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு 22-04-2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக *வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு

 22-04-2022 வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின் 

 மாவட்ட செயலாளர்  யாசர் அராஃபத் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. 

அதில் கிளை செயல்பாடுகள், வரவு செலவு விபரங்கள் கேட்டறியப்பட்டது.

 வெங்கடேஸ்வரா நகர் கிளை புதிய நிர்வாக தேர்விற்கு கோரிக்கையை ஏற்று கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. 


தலைவர் - பாஷா (9944515649)

செயலாளர் - சித்திக் (9445525080)

பொருளாளர் - அசன்பாபு 
(9944077891)

துணை தலைவர் - ஷேக் பரீத் 6379786018

துணை செயலாளர் - நூருல் அமீன் 7502887430

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக
  21/04/2022 அன்று ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர்மற்றும் மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்  முன்னிலையில்  நடைபெற்றது.

 

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

 

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்