தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை மர்கஸ் இடம் வகைக்காக, மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் 20.08.21வெள்ளி அன்றைய ஜும்ஆ வசூல் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தனர்.
அந்த வசூலை எடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம்
சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட தாயிக்கள்,
அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் இணைந்து 20.08.21 வெள்ளி அன்று மதுரை சென்று
மதுரை மாவட்டம் கோரிபாளையம் பள்ளி மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள்.
இதில் எவ்வாறெல்லாம்
மக்களிடம் அனுப்பர்பாளையம் கிளை நிலவரங்களை எடுத்து சொல்லி வசூல் செய்வது என்பது
பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்














