CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் *உடுமலை நகரம்* மற்றும் சாதிக் நகர் கிளை இணைந்து 27:02:2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மஃரிபுக்கு பிறகு தர்ணா- ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.
இதில் மாவட்ட துணைச்செயலாளர் அப்துர் ரஷீத் தலைமையில், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தர்ணா சம்மந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கி முடிவுகள் எடுக்கப்பட்டது.
CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 28/02/20, பஜருக்குப் பிறகு மசூரா நடைபெற்றது.
இதில் மார்ச் 01 தர்ணா நடத்து குறித்து மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அனிபா, சித்திக் பாய் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது.
CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் தர்ணா அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக திருப்பூர் மாவட்டம் சார்பாக MS நகர் கிளை மர்கஸில் 27/02/2020 இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
MS நகர், SVகாலனி, GKகார்டன், காலேஜ் ரோடு, படையப்பா நகர், கணக்கம்பாளையம் ஆகிய கிளைகள் இணைந்து
SV காலனி பகுதியில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு தர்ணா பணிகளை கிளைகள் ஒருங்கிணைந்து நடத்த
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக
திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளை மர்கஸில் 27/02/2020 இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செரங்காடு, பெரிய தோட்டம், கோம்பைத்தோட்டம், VSA நகர், வெங்கடேஸ்வரா நகர், யாஸீன் பாபு நகர், ஹவுசிங் யூனிட், காங்கயம் ஆகிய 8 கிளைகள் இணைந்து
காங்கயம் சாலையில் DSK மருத்துவமனை எதிரில் அல்லது ராக்கியாபாளயம் பகுதியில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ஷேக்பரீத், ஹனீபா மற்றும் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு தர்ணா பணிகளை 8 கிளைகள் ஒருங்கிணைந்து நடத்த
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருப்பூர்மாவட்டம்சார்பில்26/02/2020அன்றுமாலை7:00மணிமுதல்மாவட்டமர்கஸ்வளாகத்தில்மாவட்டதலைவர்நூர்தீன்தலைமையில்*திருப்பூர்மாவட்டஅவசரசெயல்வீரர்கள்கூட்டம்* நடைபெற்றது.
இதில்நாம்குடும்பத்தோடுபங்கேற்றுநமதுஉரிமையைநமதுகுடும்பஉறுப்பினர்களின்உரிமைகளைமீட்டெடுப்போம்அகதிஎன்றநிலையைஅகற்றிஇந்தியமக்களைகாப்போம். என சிறப்பாகஎடுத்துரைத்துசிறப்புரைநிகழ்த்தினார்கள்.