தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாவட்ட நிர்வாக சந்திப்பு 1/04/21 இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது
இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட தலைவர் நூர்தீன் மற்றும் மாவட்ட து தலைவர் யாசர்அரபாத் முன்னிலையில் மங்கலம் கிளை நிர்வாகம் சீரமைப்பு நடைபெற்றது.
தலைவர் நஜீர் அஹமத்
செயலாளர் சான்பாசா
பொருளாளர் ரிபாய் அஹமத்
துணை தலைவர் அப்பாஸ்
துணை செயலாளர் சதக்கத்துல்லா அவர்களையும்
மாவட்ட நிர்வாகத்தால் சீரமைப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
