தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக சின்னவர் தோட்டம் கிளை 3வது பொதுக்குழு 15/08/2021 அன்று மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது
இதில் கிளை செயல்பாடுகள்
மற்றும் வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டு நிர்வாக தேர்வு நடைபெற்றது.
தலைவர்: K.முஹம்மது தவ்ஃபீக் 9150507968
செயலாளர் A. தவ்ஃபீக் பிலால் 8754118061
பொருளாளர் ஆபித் 9944193364
துணைத் தலைவர் நாசர்
9944931411
துணைச் செயலாளர் இப்ராஹீம்
6383766126
மாணவரணி இத்ரீஸ் 6385299866
மருத்துவ அணி ஹசன்
6380241145
தொண்டரணி தஸ்லீம்
8754851145
வர்த்தக அணி அலாவுதீன்
7373943311
ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment