Saturday, December 18, 2021

திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (9) 17122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (9)

 17-12-2021 அன்று  மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் 


1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்தில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 


2) மாவட்ட அளவில் பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா வகுப்பு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.


2) மாவட்ட செயற்குழு நடத்துவது சம்பந்தமாக பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 


3) மாணவரணி அஜண்டா சம்பந்தமாக பணிகளை வீரியபடுத்த ஆலோசிக்கப்பட்டது. 


4) மருத்துவரணி அஜண்டா சம்பந்தமாக  கிளைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டது. 



5) மேலும் கிளை பொதுக்குழு, கிளை சந்திப்புகள், புதிய ஜூம்ஆ, புதிய மதரஸா  ஆரம்பித்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து பேசப்பட்டது.


ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  


அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment