தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/12/2021அன்று, வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதியில் நடைபெறும் மக்தப் மதரசா, தாவா பணிகள், மற்றும் சமுதாய சேவைப் பணிகள் பற்றி கேட்டறிந்து வருங்காலத்தில் வீரியமாக செயல்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment