கோம்பைத்தோட்டம் கிளை பகுதியில் நடைபெறும்
மக்தப் மதரசா, தாவா பணிகள், மற்றும் சமுதாய சேவைப் பணிகள் பற்றி கேட்டறிந்து,
வருங்காலத்தில் வீரியமாக செயல்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று நடத்தவுள்ள கிளை மக்தப்
மதரசா ஆண்டுவிழா நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்டறிந்து சிறப்பாக நடத்த ஆலோசனைகள்
வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment