Saturday, August 14, 2021

படையப்பா நகர் கிளைக்கு உதவி 13082021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர்  கிளை சார்பில் அந்த பகுதி பொதுமக்களுக்கு சேவை செய்யும் அடிப்படையில்  ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில், ஜனாஸா சந்தூக்கு  மற்றும் ஜனாஸா ப்ரீசர் ஆகியவை வாங்க மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரி இருந்தனர்.







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  சார்பில் 13.08.21வெள்ளி அன்று மாவட்ட மர்கசில்  ஜும்ஆ வசூல் ரூ. 17561/= மற்றும் தனிநபர் வசூல் 3000/= ஆக மொத்தம் 20561/= வசூலித்து, படையப்பா நகர்  கிளை நிர்வாகம் வசம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment