Saturday, July 18, 2020

மடத்துக்குளம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/07/2020 அன்று மாலை   4:30 மணி முதல் மடத்துக்குளம்  கிளை சந்திப்புமாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு 

மடத்துக்குளம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக ஜும்ஆதொழுகை, கூட்டு குர்பானி, பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/07/2020 அன்று ஜும்ஆதொழுகைக்கு பின்  1:40 மணி முதல் ஆண்டிய கவுண்டனூர்    கிளை சந்திப்புமாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு ஆண்டிய கவுண்டனூர்      கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக ஜும்ஆதொழுகை, கூட்டு குர்பானி, பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, July 16, 2020

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையரிடம் TNTJ புகார் மனு

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையரிடம் TNTJ புகார் மனு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர்

நபி(ஸல்)அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் கார்ட்டூன் வரைந்த சமூக விரோதி வர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், சமூக விரோதி வர்மாவிற்கு உதவிய கலவரக்காரர்களை பிடித்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய புகார் மனுவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர் சேக் பரீத், சித்தீக் மற்றும் மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர்

16/7/2020 அன்று திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் அவர்களிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.

அமைதி பூங்கா தமிழகத்தின் அமைதியை மதகலவரத்தின் மூலம் சீர்குலைக்க முயலும் சதிகாரர்களின் சூழ்ச்சியை சாதி, மதம் கடந்து தமிழக மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்

Monday, July 13, 2020

இரத்ததானம் - திருப்பூர் -MSநகர்

#இரத்ததானம்
#திருப்பூர்
#MSநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 13/07/2020 அன்று ஜீவிதா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்

O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர்  காதர் மரைக்காயர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, July 11, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _10/07/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 10/07/2020 வெள்ளிக்கிழமை   மாலை  5:00  மணி  முதல் அலங்கியம் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர்  நூர்தீன்   தலைமையில்   நடைபெற்றது.

இந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.

குறிப்பாக  மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைகளுக்கு  நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்து அணைத்து கிளைகளிலும் தாவா பணிகளை வீரியப்படுத் தேவையான ஆலோசனைகள் வழங்க கடந்த நிர்வாக குழுவில் எடுத்த முடிவு அடிப்படையில்,

மாவட்ட நிர்வாகிகளின் இரு குழுக்கள் தனித்தனியாக நடத்திய 1 செரங்காடு 2 VSA நகர் 3ஹவுசிங் யூனிட்  4குமரன் காலனி 5யாசீன் பாபு நகர் 6 படையப்பா நகர் 7 தாராபுரம் 8 அலங்கியம் ஆகிய கிளை சந்திப்புகள் ற்றிய தகவல்கள் கேட்டறியப்பட்டது.

இந்த கிளை சந்திப்புகள் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததால் தொடர்ந்து அணைத்து கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சந்திக்க
ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/07/2020 அன்று மாலை 4:00 மணி முதல் அலங்கியம்  கிளை சந்திப்புமாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு அலங்கியம்  கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக கூட்டு குர்பானி, மற்றும் பள்ளி கட்டுமானப்பணிகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/07/2020 அன்று மதியம்  தாராபுரம்  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக ஜும்ஆ தொழுகை பற்றிய வழிகாட்டல், கூட்டு குர்பானி, மற்றும் பள்ளி கட்டுமானப்பணிகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்ந்து தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

Thursday, July 09, 2020

இரத்ததானம் MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 09/07/2020 அன்று காளியம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் அனஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்