Sunday, October 03, 2021

மாவட்டபொதுக்குழு 03102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  03-10-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் KK அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட பொதுக்குழு  


மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.









இதில் ஆரம்பமாக மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.



 அடுத்து மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் அவர்கள் மாவட்ட நிர்வாக மூன்றாண்டு செயல்பாட்டு அறிக்கை சமர்பித்தார்கள் 


தொடர்ந்து மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்கள்.


மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது.















































கூடுதலாக மாவட்ட பேச்சாளர்களுக்கு அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்த ரியாலுஸாலிஹீன் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

























தொடர்ந்து நிர்வாக தேர்வை மாநில நிர்வாகம் நடத்தி  புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


மாவட்ட தலைவர்: 

சிக்கந்தர் 6383215588

மாவட்ட செயலாளர்: 

யாஸர் அரபாத் 9345456363

மாவட்ட பொருளாளர் :

 அப்துர்ரஹ்மான் 9843086807

மாவட்ட துணைத்தலைவர்: 

ஜாஹிர் அப்பாஸ் 9171114161

மாவட்ட துணைச்செயலாளர்கள்: 

1 நூர்தீன் 8973374411

2 அப்துல்ரஷீத் 9443522534

3 ஹனீபா 9894210504

4 காஜா 9344902960


இறுதியாக மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும் வகையில்  நிர்வாகிகள் வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு  அமைக்க வேண்டும் அறிவுறுத்தலுடனும், 



மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை மற்றும் நன்றியுரையுடன் பொதுக்குழு   நிறைவுபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் _ 03/10/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழுவில்  (03-10-2021  திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் KK அம்மன் திருமண மண்டபம்)  மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில்   பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்


மாவட்ட தலைவர்: 

சிக்கந்தர் 6383215588

மாவட்ட செயலாளர்: 

யாஸர் அரபாத் 9345456363

மாவட்ட பொருளாளர் :

 அப்துர்ரஹ்மான் 9843086807

மாவட்ட துணைத்தலைவர்: 

ஜாஹிர் அப்பாஸ் 9171114161


மாவட்ட துணைச்செயலாளர்கள்: 

1 நூர்தீன் 8973374411

2 அப்துல்ரஷீத் 9443522534

3 ஹனீபா 9894210504

4 காஜா 9344902960

Saturday, October 02, 2021

அவசர இரத்த தானம் _ செரங்காடு _02102021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 02/10/21-அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஜனனி என்ற சகோதரியின் பிரசவ சிகிச்சைக்காக அவசர இரத்த தானம் B+ வகை ரத்தம் ஒரு யூனிட் சகோ.சுல்தான் அவர்களால் வழங்கப்பட்டது... 

அல்ஹம்துலில்லாஹ்....

Saturday, September 18, 2021

அவசர இரத்ததானம்_ திருப்பூர் மாவட்டம்_ 18092021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18/09/2021 அன்று திருப்பூர் பகுதி சார்ந்த பரமேஸ்வரி சகோதரியின் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்காக . அரசு மருத்துவமனையில் B+tve  ஒரு யூனிட் இரத்தம் சகோதரர்  அபுத்தாகிர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, September 17, 2021

அவசர இரத்ததானம் _ சின்னவர் தோட்டம் 17092021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளையின் சார்பாக 17/09/2021 அன்று சேம் என்ற சகோதரருக்கு விபத்து காரணமாக O+ இரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்