தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கோம்பைதோட்டம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 11 10
2020 அன்று கோம்பைதோட்டம் திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் ரபீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், இன்ஷா அல்லாஹ்
வருகின்ற
ஞாயிற்றுக்கிழமை
நடைபெற
இருக்கின்ற
இரத்ததான
முகாம்
குறித்தும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment