தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 16/02/2021 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரி பழனியம்மாள் க்கு B+ blood.. ஒரு யூனிட்
சகோதரர் சிக்கந்தர் அவர்கள் மூலம் அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

No comments:
Post a Comment