தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.08.21வெள்ளி அன்று காங்கயம் கிளை சந்திப்பு கிளை மர்கஸில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.
கிளையின் தாவா பணிகள், நிர்வாக
செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்து எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது சம்பந்தமாக மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment