Saturday, October 09, 2021

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (1)

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (1)

08-10-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் புதிய மாவட்ட நிர்வாகத்தில் காலியாக இருந்த பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்து மாநில நிர்வாகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முழுமையான மாவட்ட நிர்வாகிகளின் விபரம் :-
சிக்கந்தர் - மாவட்ட தலைவர்
யாஸர் அரபாத் - மாவட்ட செயலாளர்
அப்துல் ரஹ்மான் - மாவட்ட பொருளாளர்
ஜாஹிர் அப்பாஸ் - மாவட்ட துணைத் தலைவர்
துணை செயலாளர்கள் :-
1 நூர்தீன்
2 அப்துல் ரஷீத்
3 ஹனிபா
4 காஜா (பல்லடம்)
*5 ரபீக் (பெரியதோட்டம்)*
அணிச்செயலாளர்கள் :-
அப்பாஸ் - மாவட்ட மருத்துவரணி
ஜெய்லானி - மாவட்ட தொண்டரணி
*அப்துல்லாஹ் (MISc.,) - மாவட்ட வர்த்தகரணி*





2) புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கான கிளை பொறுப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாக பணிகள் பிரிக்கப்பட்டது. (இன்ஷா அல்லாஹ்
பொறுப்புகள் சம்பந்தமாக விபரம் விரைவில் வெளியிடப்படும்)
3) தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்ட்டது.
4) முதற்கட்டமாக *கிளைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து கிளைகளையும் தனித்தனியாக மாவட்ட சந்திப்பு உடனடியாக நடத்துவது* என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
5) *மாவட்ட செயற்குழு நடத்துவது* சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
6) *மக்தப் மதரஸாக்களை மேம்படுத்துவதற்காக மாவட்ட மதரஸா பொறுப்பாளர் தலைமையில் மதரஸா மேம்பாட்டு குழு அமைப்பது* சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
7) *அல்கைராத் மதரஸா சம்பந்தமாக* ஆலோசிக்கப்பட்டது.
*கிளைகள் தாவா பணிகளை இலகுவான முறையில் எடுத்து செல்ல தாவாவிற்கு தேவைப்படும் (நோட்டீஸ், ப்ளெக்ஸ்,DTP,ஸ்டிக்கர் ஆகியவற்றிற்கான ) மாடல் (பார்மெட்) தயார் செய்து* வழங்குவது என்றும்
மேலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment