Tuesday, October 19, 2021

அவசரஇரத்ததானம் – VSA நகர் - 18/10/2021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 18/10/2021 அன்று   சகோதரி விஜயதஸ்தனி அவர்களின்  அவசர சிகிச்சைக்காக Oவகை ரத்தம் யூனிட் சகோ அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment